அலகு மாற்றம்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அலகு மாற்றம் என்பது ஒரு கணியத்தின் அலகை ஒன்றில் இருந்து இன்னுமொரு அலகுக்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கும். கணிதலை எளிமைப் படுத்துவதற்காக, தேவையான முறையில் முடிவுகளைத் தெரிவிப்பதற்காக அலகு மாற்றம் அவசிமாகிறது. எ.கா 100 செமீ ஒரு 1 மீட்டர், ஒரு மீட்டர் 0.1 கிலோமீட்டர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகு_மாற்றம்&oldid=3574759" இலிருந்து மீள்விக்கப்பட்டது