அலதெனிய

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்

அலதெனிய இலங்கையில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டிக்கு வடமேற்கில் குருநாகல் செல்லும் பிரதான வீதியில் சுமார் 12 km (7.5 mi) இல் அமைந்துள்ளது. 1881இல் இதன் மக்கட்டொகை 220 ஆகவும் 1891இல் 184 ஆகவும் இருந்தது.[1]

அலதெனிய
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுகரிஸ்பத்துவை

வெளி இணைப்புகள் தொகு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

மேற்கோள்கள் தொகு

  1. Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. pp. 7–9. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலதெனிய&oldid=3810518" இலிருந்து மீள்விக்கப்பட்டது