அலிபாக் தாலுகா

அலிபாக் தாலுகா (Alibag taluka) (மராத்தி: अलिबाग तालुका) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1][2][3][2][3]

அலிபாக்
अलिबाग तालुका
அலிபாக் is located in மகாராட்டிரம்
அலிபாக்
அலிபாக்
இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் அல்பாக் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°38′N 72°53′E / 18.64°N 72.88°E / 18.64; 72.88
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நிர்வாகக் கோட்டம்கொங்கண்
மாவட்டம்ராய்கட்
தலைமையிடம்அலிபாக்
அரசு
 • நிர்வாகம்ராய்கட் மாவட்ட ஊராட்சிக் குழு
பரப்பளவு
 • தாலுகா1,503.61 km2 (580.55 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • தாலுகா2,36,167
 • அடர்த்தி160/km2 (410/sq mi)
 • நகர்ப்புறம்
17.7%
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
410201
தொலைபேசி குறியீடு02141
வாகனப் பதிவுMH-46, MH-06
இணையதளம்http://164.100.185.253/alibag/

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அலிபாக் தாலுகா 1503.61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 236,167 மக்கள் தொகையும், அலிபாக் நகராட்சி மன்றம், 3 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 193 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அலிபாக் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,36,167 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 119,254 மற்றும் 116,913 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 22125 - 9% ஆகும். சராசரி எழுத்தறிவு 85.92%. ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 5,804 மற்றும் 37,357 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.82%, இசுலாமியர்கள் 3.66%, பௌத்தர்கள் 1.29%, சமணர்கள் 0.69%, கிறித்துவர்கள் 0.23%, சீக்கியர்கள் 0.06% மற்றும் பிறர் 0.26% ஆக உள்ளனர்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. DISTRICT RAIGAD
  2. 2.0 2.1 "महाराष्ट्रातील सर्व तालुके - महाराष्ट्रातील सर्व जिल्ह्यांतील तालुके महसुली विभागांनिहाय जाणून घ्या." (in mr). Prahar. 2014-11-27 இம் மூலத்தில் இருந்து 2015-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722032645/http://prahaar.in/prahaarhelpline/269444. 
  3. 3.0 3.1 "Details of Sub-Divisions, Tahasils, Villages, Circles and Sazzas in Raigad district". Raigad District Collectorate. Archived from the original on 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
  4. Alibag Taluka – Raigarh District
  5. Alibag Taluka Population, Caste, Religion Data
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாக்_தாலுகா&oldid=3363271" இலிருந்து மீள்விக்கப்பட்டது