அலிப்பூர்துவார்
அலிப்பூர்துவார் (Alipurduar) ஒரு நகராட்சி பகுதி ஆகும் மேலும் இது மேற்கு வங்களாத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் தலைமைஇடமாகவும் உள்ளது[1]. இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் கல்ஜானி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் பூடான் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது.
அலிப்பூர்துவார் আলিপুরদুয়ার | |
---|---|
நகரம் | |
Country | India |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | அலிப்பூர்துவார் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,383 km2 (1,306 sq mi) |
ஏற்றம் | 93 m (305 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,27,342 |
• அடர்த்தி | 38/km2 (97/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமான | பெங்காலி, ஆங்கிலம் |
• வட்டார | பெங்காலி, இந்தி, போடோ, நேபாளி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
PIN | 736121 , 736122 & 736123 |
Telephone code | 03564 |
வாகனப் பதிவு | WB-70/WB-69 |
மக்களவைத் தொகுதி | அலிப்பூர்துவார் (தனி) |
சட்டமன்றத் தொகுதி | அலிப்பூர்துவார் |
இணையதளம் | www |
இந்த நகரம் தூர்ஸ் (Dooars) பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.
வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் அலிப்பூர்துவார் கோட்டத்தின் தலைமையகம் இந்நகரத்திலிருந்தே செயற்படுகின்றது.
சான்றுகள் தொகு
- ↑ "அலிப்பூர்துவார்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.