அலி நக்வி

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அலி நக்வி (Syed Ali Urooj Naqvi, உருது : سید علی عروج نقوی பிறப்பு: மார்ச்சு 19 1977, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/ 1998 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அலி நக்வி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 84
ஓட்டங்கள் 242 4329
மட்டையாட்ட சராசரி 30.25 34.63
100கள்/50கள் 1/- 10/16
அதியுயர் ஓட்டம் 115 137
வீசிய பந்துகள் 12 4798
வீழ்த்தல்கள் - 79
பந்துவீச்சு சராசரி - 27.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/65
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 38/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_நக்வி&oldid=2261437" இலிருந்து மீள்விக்கப்பட்டது