அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

பிரெஞ்சு இரசாயனப் பொறியாளர் மற்றும் கட்டிடக் கலைஞர்

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
பிறப்புAlexandre Gustave Bonickhausen dit Eiffel
15 திசம்பர் 1832
டிஜான்
இறப்பு27 திசம்பர் 1923 (அகவை 91)
பாரிசு
கல்லறைLevallois-Perret Cemetery
படித்த இடங்கள்
  • École Centrale Paris
  • Collège Sainte-Barbe
பணிகுடிசார் பொறியாளர், கட்டடக் கலைஞர், பொறியாளர், q10497074kategori:articles without wikidata information
விருதுகள்Officer of the Legion of Honour
கையெழுத்து