அலெக்சிசு ஒகானியன்

அலெக்சிசு ஒகானியன் (அ) அலெக்சிஸ் ஒஹானியன் (ஆங்கிலம்:Alexis Ohanian) ஒர் அமெரிக்க இணைய தொழில்முனைவோரும், செயல் திறனாளரும் முதலீட்டாளரும் ஆவார். நியு யார்க்கிலுள்ள பெர்க்லினைச் சேர்ந்த இவர் இணைய சமூக செய்தி நிறுவனமான ரெட்டிட் -ஐ உருவாக்கியவர்களுள் ஒருவராவர்.

அலெக்சிசு ஒகானியன்
Ohanian protesting SOPA and PIPA, 2012
பிறப்புஏப்ரல் 24, 1983 (1983-04-24) (அகவை 40)
நியுயார்க், அமெரிக்கா
இருப்பிடம்நியுயார்க் [1]
தேசியம்அமெரிக்கர்
கல்விவெர்ஜினியா பல்கலைக்கழகம்
B.A., வரலாறு
B.S., வணிகவியல் Howard High School (Ellicott City, Maryland)
அறியப்படுவதுதொழில்முனைவு, சமூக சந்தைப்படுத்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரெட்டிட்
வலைத்தளம்
Alexisohanian.com

மேற்கோள்கள் தொகு

  1. "Alexis Ohanian". Crunchbase.com. CrunchBase. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சிசு_ஒகானியன்&oldid=1563635" இலிருந்து மீள்விக்கப்பட்டது