அலெக்சேய் லியோனவ்

(அலெக்சி லியோனொவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (Alexey Arkhipovich Leonov, உருசியம்: Алексе́й Архи́пович Лео́нов, மே 30, 1934 – 11 அக்டோபர் 2019) சோவியத்/உருசியாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் 1965 மார்ச் 18 இல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

அலெக்சேய் லியோனவ்
aleksi Alexei Leonov
1974 இல் லியோனவ்
சோவியத் விண்வெளிவீரர்
தேசியம்உருசியர்
பிறப்புஅலெக்சேய் அர்கீபொவொச் லியோனவ்
(1934-05-30)30 மே 1934
லிசுத்வியாங்கா, மேற்கு சைபீரியா, உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பு11 அக்டோபர் 2019(2019-10-11) (அகவை 85)
மாஸ்கோ, உருசியா
வேறு பணிகள்
போர் வானோடி, விண்ணோடி
தரம்தளபதி, சோவியத் வான்படை
விண்வெளி நேரம்
7நா 00ம 32 நி
1
மொத்த நடை நேரம்
12 நிமி, 9 செக்
பயணங்கள்வசுக்கோத் 2, சோயுசு 19
திட்டச் சின்னம்
விருதுகள்சோவியத் வீரர் (இரு தடவைகள்)

துணுக்குகள் தொகு

 
10 கொப்பெக் பெறுமதியான சோவியத் ஒன்றிய அஞ்சல்தலையில் அலெக்சேய் லியோனவ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சேய்_லியோனவ்&oldid=3708087" இலிருந்து மீள்விக்கப்பட்டது