அலெக் கென்னடி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அலெக் கென்னடி (Alec Kennedy, பிறப்பு: சனவரி 24 1891, இறப்பு: நவம்பர் 15 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 677 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1923 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அலெக் கென்னடி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 677
ஓட்டங்கள் 93 16586
மட்டையாட்ட சராசரி 15.50 18.53
100கள்/50கள் -/- 10/64
அதியுயர் ஓட்டம் 41* 163*
வீசிய பந்துகள் 1683 150851
வீழ்த்தல்கள் 31 2874
பந்துவீச்சு சராசரி 19.32 21.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 225
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 45
சிறந்த பந்துவீச்சு 5/76 10/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 531/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்_கென்னடி&oldid=2260841" இலிருந்து மீள்விக்கப்பட்டது