அலைந்துசூழ்வியல்

அலைந்துசுழல் மக்களை (diaspora people), அலைந்துழல்வு (diaspora) காரணிகளை, வாழ்வியலை, வாழ்வியல் பிரச்சினைகளை ஆயும் இயலை அலைந்துசூழ்வியல் (diaspora studies) எனலாம்.

அலைந்துழல்வு என்பது ஒரு தேசிய இன மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சிதறுதலை குறிக்கின்றது.[1]

அலைந்துசுழல் மக்கள் அலைந்துழல்வுக்கு உட்பட்ட மக்களை குறித்து நிற்கின்றது.

அலைந்துசுழல்வின் கோட்பாட்டியல் (diaspoara theory) அலைந்துசுழல்வை விளங்கிகொள்வதற்குரிய சமூக விஞ்ஞான கோட்ட்பாட்டை உருவாக்க, விபரிக்க முனைகின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Transtext(e)s-Transcultures website". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைந்துசூழ்வியல்&oldid=3768242" இலிருந்து மீள்விக்கப்பட்டது