அல்பர்ட் வார்ட்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அல்பர்ட் வார்ட் (Albert Ward, பிறப்பு: நவம்பர் 21 1865, இறப்பு: சனவரி 6 1939) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,385 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1895 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

அல்பர்ட் வார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 385
ஓட்டங்கள் 487 17,783
மட்டையாட்ட சராசரி 37.46 30.08
100கள்/50கள் 1/3 29/87
அதியுயர் ஓட்டம் 117 219
வீசிய பந்துகள் 0 5,036
வீழ்த்தல்கள் 0 71
பந்துவீச்சு சராசரி n/a 34.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 172/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பர்ட்_வார்ட்&oldid=2236880" இலிருந்து மீள்விக்கப்பட்டது