அல்பிரெட் இங்கிளிஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அல்பிரெட் இங்கிளிஸ் (Alfred Inglis , பிறப்பு: செப்டம்பர் 24 1856, இறப்பு: சூன் 17 1919) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1885-1887 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

அல்பிரெட் இங்கிளிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 1, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பிரெட்_இங்கிளிஸ்&oldid=2034804" இலிருந்து மீள்விக்கப்பட்டது