அல்லாடி ராமகிருஷ்ணன்

அல்லாடி ராமகிருஷ்ணன் (Alladi Ramakrishnan; 9 ஆகத்து 1923 – 7 சூன் 2008) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் நிறுவனர். இவர் துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ளார்.

அல்லாடி இராமகிருஷ்ணன்
Alladi Ramakrishnan
பிறப்பு(1923-08-09)9 ஆகத்து 1923
சென்னை, சென்னை மாகாணம், இந்தியா
இறப்புசூன் 7, 2008(2008-06-07) (அகவை 84)
கைன்சுவில், புளோரிடா, அமெரிக்கா
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைகோட்பாட்டு இயற்பியல், புள்ளியியல்
பணியிடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம், கணித அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்எம். எஸ். பார்ட்லெட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஏ. பி. பாலச்சந்திரன்
அறியப்படுவதுவாய்ப்பியல் வழிமுறைகள், துகள் இயற்பியல், சிறப்புச் சார்புக் கோட்பாடு
L-அணிக் கோட்பாடு
தாக்கம் 
செலுத்தியோர்
ச. வெ. இராமன், ஓமி பாபா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாடி_ராமகிருஷ்ணன்&oldid=3406187" இலிருந்து மீள்விக்கப்பட்டது