அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்)
அவிச்சி மெய்யப்பச் செட்டியார் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அல்லி அர்ஜூனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பனின்
அல்லி அர்ஜூனா | |
---|---|
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் சரஸ்வதி சவுண்ட் புரொடக்சன்ஸ் |
நடிப்பு | அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர், கே. ஆர். காந்திமதி பாய், டி. எஸ். பவானி பாய் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஐயர் மற்றும்
பலரும் நடித்துள்ளனர்.
ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தயாரிப்பில் வெளிவந்த முதலாவது திரைப்படம் இதுவாகும்[1].
கே. எஸ். அனந்தநாராயண ஐயர் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
வெளி இணைப்புகள் தொகு