அல் ஆமராத் (அரபு மொழி: العامرات‎, ஆங்கில மொழி: Al Amarat) வடகிழக்கு ஓமானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்டதாகும்.[1]

அல் ஆமராத்
العامرات
அல் ஆமிராத்
விலாயத்து
அல் ஆமராத் is located in ஓமான்
அல் ஆமராத்
அல் ஆமராத்
ஓமானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°31′27″N 58°29′56″E / 23.52417°N 58.49889°E / 23.52417; 58.49889
நாடு Oman
ஆளுநரகம்மசுக்கத்து ஆளுநரகம்
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்70,000
நேர வலயம்ஓமான் நியம நேரம் (ஒசநே+4)

அல் ஆமராத், மஸ்கட் ஆளுகைப்பகுதிக்குட்பட்ட நகரங்களுள் மக்கட்டொகை அடிப்படையில் ஐந்தாவது பெரிய நகரமாகும். இது ஓமானின் நிர்வாக அலகான விலாயத்து என்ற வகையில் அடங்குகிறது. இதற்கெனத் தனியான மாநகர முதல்வர் அலுவலகம், காவல்துறை மற்றும் அரச அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. அமெரிக்காவின் தேசிய புவிசார்-புலனாய்வு நிறுவனத்தின் புவிசார் பெயர்கள் தரவுத்தளம். (தேடுக பரணிடப்பட்டது 2017-03-18 at the வந்தவழி இயந்திரம்) பார்த்த நாள் 2011-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஆமராத்&oldid=3317728" இலிருந்து மீள்விக்கப்பட்டது