அல் சாரியர்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

அல் சாரியர் (Al Sahariar, பிறப்பு: ஏப்ரல் 23 1978), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2000 – 2003 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

அல் சாரியர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 15 29
ஓட்டங்கள் 683 374
மட்டையாட்ட சராசரி 22.76 13.35
100கள்/50கள் -/4 -/2
அதியுயர் ஓட்டம் 71 62*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 7/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 12 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_சாரியர்&oldid=2714856" இலிருந்து மீள்விக்கப்பட்டது