அழகன் (திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழகன், (ஒலிப்பு) 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில், மம்முட்டி, பானுப்பிரியா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோவை செழியன் தயாரிக்க கை. பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.[1]

அழகன்
தயாரிப்புகோவை செழியன்
கதைகை. பாலச்சந்தர்
இசைமரகதமணி
நடிப்புமம்முட்டி, பானுப்பிரியா, கீதா, பப்லு பிருத்விராசு
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
வெளியீடுஆகத்து 25, 1991 (1991-08-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு மரகதமணி இசையமைக்க, புலமைப்பித்தன் அனைத்துப் பாடல்களையும் இயற்றினார்.

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அவன் தான் அழகன்"  மின்மினி 2:24
2. "வந்தேன் வந்தேன் கோழி கூவும் நேரமாச்சு"  மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, சீர்காழி சிவசிதம்பரம், 5:02
3. "துடிக்கிறதே நெஞ்சம்"  கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:07
4. "தத்தித்தோம்"  கே. எஸ். சித்ரா 5:11
5. "சங்கீத சுவரங்கள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சந்தியா 3:14
6. "சாதி மல்லி பூச்சரமே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:14
7. "மழையும் நீயே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:24
8. "நெஞ்சமடி நெஞ்சம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 2:37

மேற்கோள்கள் தொகு

  1. "The Roja girl's back - The Hindu". web.archive.org. 2019-08-23. Archived from the original on 2019-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகன்_(திரைப்படம்)&oldid=3710268" இலிருந்து மீள்விக்கப்பட்டது