அழகிய பாண்டிபுரம் (திரைப்படம்)

2014 திரைப்படம்

அழகிய பாண்டிபுரம் (Azhagiya Pandipuram) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். என். ராயன் இயக்கிய இப்படத்தில் இளங்கோ நாகராஜா மற்றும் அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோபாலா, பாத்திமா பாபு, எம். எசு. பாசுகர், ஸ்ரீமான், சுப்பு பஞ்சு, மீரா கிருஷ்ணன், தேவதர்சினி, யுவராணி ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளானர். தைமன் புரொடக்ஷன் என்ற பதாகையின் கீழ் என். கிருபகரன் தயாரித்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைக்க, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை மேற்கொள்ள, வி. அகிலனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் 5 திசம்பர் 2014 அன்று வெளியானது.

அழகிய பாண்டிபுரம்
இயக்கம்என். ராயன்
தயாரிப்புஎன். கிருபாகரன்
கதைஎன். ராயன்
இசைபரத்வாஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுவி. அகிலன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்தாய்மண் புரொடக்சன்
வெளியீடுதிசம்பர் 5, 2014 (2014-12-05)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்தார்.

தயாரிப்பு தொகு

இப்படம் தமிழ்நாட்டின் தேனி, காரைக்குடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு