அழகிரி நாயக்கர்

தஞ்சாவூரின் கடைசி நாயக்க அரசர்

அழகிரி நாயக்கர் (Alagiri Nayak) என்பவர் தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னராவார். இவர் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கரின் தம்பியாவார். சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான வெங்கோஜி 1675இல் அழகிரி நாயக்கரை வெற்றிகொண்டு தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. சென்னை: http://FreeTamilEbooks.com. {{cite book}}: External link in |publisher= (help)
அழகிரி நாயக்கர்
முன்னர் தஞ்சாவூர் அரசர்
1673-1675
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிரி_நாயக்கர்&oldid=2585758" இலிருந்து மீள்விக்கப்பட்டது