அவனி லெகரா

இந்தியக் குறி பார்த்துச் சுடும் வீராங்கனை

அவனி லெகரா (Avani Lekhara) (பிறப்பு: 8 நவம்பர் 2001) இந்தியக் குறிபார்த்து சுடும் வீராங்கனை ஆவார். இவர் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் பிறந்தார். 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஆவர்.[1][2]மேலும் இவர் 3 செப்டம்பர் 2021 அன்று 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியின் SH1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3]

அவனி லெகரா
தனிநபர் தகவல்
பிறப்பு8 நவம்பர் 2001 (2001-11-08) (அகவை 22)
ஜெய்ப்பூர், இராஜஸ்தான், இந்தியா
உயரம்5 அடி 3 அங்குலம்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)நின்றவாறு 10 மீ தொலைவில் உள்ள குறியை சுடுதல் SH1
பயிற்றுவித்ததுசுமா சித்தார்த் சிரூர்
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

இதனையும் காண்க தொகு

2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவனி_லெகரா&oldid=3907386" இலிருந்து மீள்விக்கப்பட்டது