அவலூர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அவலூர் (Avallur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அவலூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 81 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 167 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 661ஆகும். இதில் 338 ஆண்களும் 323 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவலூர்&oldid=3600634" இலிருந்து மீள்விக்கப்பட்டது