அவிழ் பட்டியல்

அவிழ் பட்டியல் அல்லது கீழ் தொங்கும் பட்டியல் (Drop-down list) என்பது மின் இயங்கு முறைமைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் பல தேர்வுகளில் இருந்து ஒரு அங்கத்தைத் தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள காணக்கூடிய பயனர் இடைமுகப்பு ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "DDL stands for Drop-Down List (user interface)". Acronymfinder.
  2. "Managing Pop-Up Buttons and Pull-Down Lists". Application Menu and Pop-up List Programming Topics. Mac Development Library. June 26, 2007. பார்க்கப்பட்ட நாள் May 15, 2013.
  3. "The SELECT, OPTGROUP, and OPTION elements". W3C.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிழ்_பட்டியல்&oldid=3768250" இலிருந்து மீள்விக்கப்பட்டது