அஷானி சங்கத்

அஷானி சங்கத் (வங்காள மொழி: অশনি সংকেত, ஆங்கிலம் title: Distant Thunder) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,போபிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அஷானி சங்கத்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய்
நடிப்புசௌமித்ர சாட்டெர்ஜீ, போபிதா
வெளியீடு1973
மொழிவங்காள மொழி
விருதுகள்தங்கக் கரடி 1973

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷானி_சங்கத்&oldid=3948939" இலிருந்து மீள்விக்கப்பட்டது