ஆக்கிலூசோரஸ்

ஆக்கிலூசோரஸ்
புதைப்படிவ காலம்:Late Cretaceous
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
ஆக்கிலூசோரஸ்

இனங்கள்
  • ஆ. ஹார்னெரி சாம்ப்சன், 1995 (வகை)

ஆக்கிலூசோரஸ் (typically உச்சரிப்பு /əˌkiːloʊˈsɔrəs/,எனினும், /ˌækɨˌloʊəˈsɔrəs/ என்ற கருத்தும் உள்ளது.) என்பது செண்ட்ரோசோரினீ செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரேத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. நாகுகாலியும், தாவர உண்ணியுமான இதற்கு கிளிக்கு உள்ளது போன்ற அலகு அமைந்துள்ளது. ஆறு மீட்டர்கள் வரை மொத்த நீளம் கொண்ட இது ஒரு நடுத்தர அளவுள்ள செராடொப்சிய விலங்கு ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கிலூசோரஸ்&oldid=2741915" இலிருந்து மீள்விக்கப்பட்டது