ஆக்சாதயசோலோன்

ஆக்சாதயசோலோன்கள் (Oxathiazolones) என்பவை பல்லினவளையச் சேர்மங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சேர்ம வகையாகும். மூல வழிப்பெறுதியான 1,3,4-ஆக்சாதயசோல்-2-ஒன் என்ற சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு C2HNO2S. ஆகும். ஆக்சாதயசோலோன் வழிப்பெறுதிகள் பொதுவாக வெப்ப கார்பாக்சில் நீக்க வினைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வினைகளின் வழியாகத் தொடர்புடைய குறுகிய வாழ்நாள் நைட்ரைல் சல்பைடு வழிப்பெறுதிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பதிலீடு செய்யப்பட்டுள்ள குழுக்களின் அடிப்படையில் குறைவான அல்லது அதிகமான உற்பத்தியை 1,3-இருமுனைய வளையக்கூட்டு வினைகள் மூலமாக உற்பத்தி செய்யலாம்[1]

1,3,4-ஆக்சாதயசோல்-2-ஒன்
1,3,4-Oxathiazol-2-one

1,3,4-ஆக்சாதயசோல்-2-ஒன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3,4-ஆக்சாதயசோல்-2-ஒன்
இனங்காட்டிகள்
64487-69-0 Y
ChemSpider 11632795
InChI
  • InChI=1S/C2HNO2S/c4-2-5-1-3-6-2/h1H
    Key: PJCFLHUCYONHAS-UHFFFAOYSA-N
  • InChI=1/C2HNO2S/c4-2-5-1-3-6-2/h1H
    Key: PJCFLHUCYONHAS-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C1OC=NS1
பண்புகள்
C2HNO2S
வாய்ப்பாட்டு எடை 103.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சாதயசோலோன்&oldid=2782452" இலிருந்து மீள்விக்கப்பட்டது