ஆக்சீலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

ஆக்சீலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் செயல்பட்டு வருகின்றது.

ஆக்ஸிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இக்கல்லூரி 2007இல் தொடங்கப்பட்டது [2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள் தொகு