ஆக்டினியம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

ஆக்டினியம்(III) நைட்ரேட்டு (Actinium(III) nitrate) என்பது Ac(NO3)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் நைட்ரேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீரில் நன்கு கரையும்.[1]

ஆக்டினியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
211179-74-7 Y
InChI
  • InChI=1S/Ac.3NO3/c;3*2-1(3)4/q;3*-1
    Key: AEFUOHSKBCUMLM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129641620
SMILES
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Ac]
பண்புகள்
Ac(NO3)3
வாய்ப்பாட்டு எடை 413.04
தோற்றம் வெண்மை நிற வேதிப்பொருள்
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஆக்டினியம் அல்லது ஆக்டினியம் ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து ஆக்டினியம்(III) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

 

பண்புகள் தொகு

ஆக்டினியம்(III) நைட்ரேட்டை 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் சிதைவடைகிறது.

 

நீரிய கரைசல்களில் இருந்து வீழ்படிவாக்கல் மூலம் கரையாத ஆக்டினியம் சேர்மங்களைப் பெற இந்த உப்பு Ac3+அயனிகளின் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Ferrier, Maryline G.; Stein, Benjamin W.; Batista, Enrique R.; Berg, John M.; Birnbaum, Eva R.; Engle, Jonathan W.; John, Kevin D.; Kozimor, Stosh A. et al. (22 March 2017). "Synthesis and Characterization of the Actinium Aquo Ion". ACS Central Science 3 (3): 176–185. doi:10.1021/acscentsci.6b00356. பன்னாட்டுத் தர தொடர் எண்:2374-7943. பப்மெட் சென்ட்ரல்:5364452. https://pubs.acs.org/doi/10.1021/acscentsci.6b00356. பார்த்த நாள்: 18 August 2021. 
  2. Salutsky, M. L.; Kirby, H. W. (1 November 1956). "Precipitation of Actinium Oxalate from Homogeneous Solution". Analytical Chemistry 28 (11): 1780–1782. doi:10.1021/ac60119a044. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. https://pubs.acs.org/doi/abs/10.1021/ac60119a044. பார்த்த நாள்: 18 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்(III)_நைட்ரேட்டு&oldid=3745581" இலிருந்து மீள்விக்கப்பட்டது