ஆசியவியல் நிறுவனம்

ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) என்பது ஆசியாவின் பண்டைய இலக்கிய பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்யவும் அது குறித்த ஆய்வு நூல்களை வெளியிடவும் 1982 இல் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்

ஆசியவியல் நிறுவனம்
Founder(s)ஜி. ஜான் சாமுவேல்
Established1982
Locationசென்னை, தமிழ் நாடு,  இந்தியா
Addressசெம்மஞ்சேரி சோழிங்கநல்லூர் சென்னை - 600119
Websitehttps://www.instituteofasianstudies.com/

வரலாறு தொகு

1982 இல் ஜி. ஜான் சாமுவேல் தனது ஜப்பானிய மாணவரான சூ ஃகிக்கோசக்கா (Shu Hikosaka) உடன் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினார் மேலும் இவரே இந்நிறுவனத்தின் இயக்குநர் ஆவார் [1]

இந்நிறுவனம் தென்னிந்தியா மற்றும் கிழக்காசிய மொழி இலக்கியங்களை ஒப்பீட்டு ஆய்வு (Comparative Studies) செய்தல் அம்மொழி இலக்கியங்கள் ஆசிய பண்பாட்டிற்கு செய்த தொண்டுகள் குறித்து ஆராய்கிறது இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்குமான பண்பாட்டை வலுப்பெற செய்கிறது [2]

மேற்கோள்கள் தொகு

  1. https://www.instituteofasianstudies.com/about_founder.html (ஆங்கில மொழியில்)
  2. https://www.instituteofasianstudies.com/index.html (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள் தொகு

ஆசியவியல் நிறுவனத்தின் இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியவியல்_நிறுவனம்&oldid=3376170" இலிருந்து மீள்விக்கப்பட்டது