ஆண்டோனி தமிழ்த் திரைப்படத்துறை படத்தொகுப்பாளராவார்[1][2] இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆண்டோனி
பிறப்பு11 செப்டம்பர் 1973 (1973-09-11) (அகவை 50)
தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபடத்தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
2003

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2003 காக்க காக்க தமிழ்
மதுர தமிழ்
முல்லவளையும் தென்மவம் மலையாளம்
2004 நியூ தமிழ்
மன்மதன் தமிழ்
4 தி பீப்புள் மலையாளம் வெற்றி, சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரளமாநில விருது
2005 தொட்டி ஜெயா தமிழ்
கஜினி தமிழ்
மழை தமிழ்
சோக்காடு தெலுங்கு
2006 ஹேப்பி தெலுங்கு
திருப்பதி (திரைப்படம்) தமிழ்
வேட்டையாடு விளையாடு தமிழ்
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) தமிழ் ஒரு வாகன பொறியாளராக நடித்துள்ளார்
ஸ்டாலின் தெலுங்கு
வல்லவன் (திரைப்படம்) தமிழ்
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் தமிழ்
ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே தெலுங்கு
சிவாஜி (திரைப்படம்) தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
கிரீடம் தமிழ்
அழகிய தமிழ்மகன் தமிழ்
ஓரம் போ தமிழ்
2008 பீமா (திரைப்படம்) தமிழ்
வாரணம் ஆயிரம் தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
கஜினி இந்தி
2009 அயன் தமிழ்
ரேனிகுண்டா தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
2010 அசல் (திரைப்படம்) தமிழ்
விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
ஏ மாய சேசாவே தெலுங்கு
வருடு தெலுங்கு
பையா (திரைப்படம்) தமிழ்
மதராசபட்டினம் தமிழ்
மாஸ்கோவின் காவிரி தமிழ்
எந்திரன் (திரைப்படம்) தமிழ்
தமிழ்
2011 நடுநிசி நாய்கள் தமிழ்
வெப்பம் (திரைப்படம்) தமிழ்
கோ தமிழ் மலர்டிவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்
வானம் (திரைப்படம்) தமிழ்
தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) தமிழ்
ஏழாம் அறிவு (திரைப்படம்) தமிழ்
2012 வேட்டை (திரைப்படம்) தமிழ்
நண்பன் தமிழ்
ஏக் திவானா தா ஹிந்தி
18 வயசு தமிழ்
போடா போடி தமிழ்
தாண்டவம் (திரைப்படம்) தமிழ்
மாற்றான் (திரைப்படம்) தமிழ்
நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்) தமிழ்
எடோ வெல்லிபோயிந்தி மனசு தெலுங்கு
2013 வனயுத்தம் தமிழ்
வேட்டை மன்னன் தமிழ் படபிடிப்பில்
ஆதலால் காதல் செய்வீர் தமிழ்
பாண்டிய நாடு (திரைப்படம்) தமிழ்
கோச்சடையான் (திரைப்படம்) தமிழ் படபிடிப்பில்
I தமிழ் படபிடிப்பில்
தலைவா தமிழ்
இங்க என்ன சொல்லுது தமிழ் படபிடிப்பில்
பெயர்வைக்கப்படாத ஏ. எல். விஜய் படம் தமிழ் 2015 கலந்துரையாடலில்
B- in Thalaivan தமிழ் படபிடிப்பில்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டோனி&oldid=3761110" இலிருந்து மீள்விக்கப்பட்டது