ஆண்ட்ராய்டு லாலிபாப்

ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[3]

ஆண்ட்ராய்டு லாலிபாப்
Android Lollipop
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு
விருத்தியாளர்கூகுள்
பொது பயன்பாடுநவம்பர் 3 2014 (2014-11-03); 3472 தினங்களுக்கு முன்னதாக[1]
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
5.1.1 (LYZ28N)[2] / நவம்பர் 3 2015 (2015-11-03); 3107 தினங்களுக்கு முன்னதாக
முன்னையதுஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4
பிந்தியதுஆண்ட்ராய்டு மார்ஷ்மேலோ
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
www.android.com

லாலிபாப்பில் இருந்த புதிய அம்சங்களில், மாற்றியமைக்கப்பட்ட திரைத்தோற்றம் குறிப்பிடத்தக்கது. இயங்குதளத்தின் வேகமும் அதிகரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதக் கணக்கெடுப்பின்படி, ஆண்ட்ராய்டை பயன்படுத்தி கூகுள் பிளே பயன்பாட்டை பயன்படுத்துவோரில் 12.4% பேர் லாலிபாப் பதிப்பில் இருந்து அணுகியுள்ளனர்.[4]

லாலிபாப்புக்கு பிறகு மார்ஷ்மேலோ பதிப்பு வெளியானது.[5]

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. www.android.com
  2. "android-5.1.1_r28 – platform/build – Git at Google". android.googlesource.com. பார்க்கப்பட்ட நாள் November 3, 2015.
  3. "Android 5.1.1 (LMY47V) hits AOSP [CHANGELOG]". phandroid.com. பார்க்கப்பட்ட நாள் June 21, 2015.
  4. "Dashboards: Platform Versions". developer.android.com. May 4, 2015. பார்க்கப்பட்ட நாள் June 6, 2015.
  5. Chester, Brandon. "Google Announces Android M At Google I/O 2015". Anandtech. Purch, Inc. பார்க்கப்பட்ட நாள் May 28, 2015.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_லாலிபாப்&oldid=3837201" இலிருந்து மீள்விக்கப்பட்டது