ஆத்தர் ஹொக்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆத்தர் ஹொக் (Arthur Hogg , பிறப்பு: சூன் 20 1877 , இறப்பு: ஏப்ரல் 21 1956) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1905-1906 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஆத்தர் ஹொக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 9, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_ஹொக்&oldid=2034876" இலிருந்து மீள்விக்கப்பட்டது