ஆனைமலை சட்டமன்றத் தொகுதி

ஆனைமலை சட்டமன்றத் தொகுதி (Anamalai Assembly constituency) என்பது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்த தொகுதியாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்தது. இத்தொகுதி 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 கே. பொன்னையா இந்திய தேசிய காங்கிரசு[1]

மேற்கோள்கள் தொகு

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

வெளியிணைப்புகள் தொகு

"Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.