ஆம்பர் அரண்மனை

ஆம்பர் அரண்மனை (இந்தி:आमेर ,ஆமர் அரண்மனைஅல்லது ஆமர் கோட்டை) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.இது 4 சதுர கிலோமீட்டர் [1]பரப்பளவில் ஆமர் நகரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது.ஜெய்பூர் பகுதியில் சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது. இந்த ஆமர் கோட்டையை ராஜா மான் சிங் கட்டினார்.


ஆம்பர் கோட்டை
பகுதி: ஜெய்பூர்
ராஜஸ்தான் , இந்தியா
ஆம்பர் கோட்டை is located in இராசத்தான்
ஆம்பர் கோட்டை

ஆம்பர் கோட்டை
ஆள்கூறுகள் 26°59′09″N 75°51′03″E / 26.9859°N 75.8507°E / 26.9859; 75.8507
வகை கோட்டை மற்றும் அரண்மனை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது ராஜஸ்தான் அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை நல்ல நிலைமையில் உள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 1592
கட்டியவர் ராஜா மான் சிங் அதன் பின் வந்த ' ஸாவய் ஜெய் சிங் '
கட்டிடப்
பொருள்
சிவப்புக் கல் மற்றும் மார்பிள்

வரலாறு தொகு

ஆம்பர் பகுதி 11 நூற்றாண்டு முதல் 'கச்வாகா' அரசர்களால் ஆளப்பட்டுவந்தது.(1037 முதல் 1727 வரை).அக்பரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜா மான் சிங் அவர்களால் இக்கோட்டை 1592 - கட்டப்பட்டது.அதன் பின்னான 150 வருடங்களில் பின்னர் வந்த அரசரின் வழித்தோன்றல்களால் மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 'கச்வாகா' அரசர்கள் ஜெய்ப்பூர் பகுதிக்கு தந்து தலைநகரை மாற்றிச் சென்றுவிட்டனர்[2]

அமைப்பு தொகு

இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது.

மேற்சான்றுகள் தொகு

  1. Outlook Publishing (1 திசம்பர் 2008). Outlook. Outlook Publishing. pp. 39–. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்பிரல் 2011.
  2. R. S. Khangarot; P. S. Nathawat (1 சனவரி 1990). Jaigarh, the invincible fort of Amer. RBSA Publishers. pp. 8–9, 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85176-48-2. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்பிரல் 2011.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பர்_அரண்மனை&oldid=3439872" இலிருந்து மீள்விக்கப்பட்டது