ஆரக்கிள் தரவுத்தளம்

ஆரக்கிள் தரவுத்தளம் அல்லது ஒரக்கிள்(Oracle) தரவுத்தளம் ஆனது ஆரக்கிள் காப்ரேசன் இனால் உருவாக்கப்பட்ட சார்பான ஓர் தரவுத்தள முகாமைத்துவ மென்பொருளாகும் (RDBMS). பல முறை பெயர்மாற்றப்பட்ட இம்மென்பொருளை ஆரக்கிள் தரவுத்தளம் என்றவாறோ அல்லது பொதுவாக ஆரக்கிள் அல்லது ஒராக்கிள் என்றவாறோ அழைக்கின்றனர்.

ஆரக்கிள் தரவுத்தளம்
உருவாக்குனர்ஆரக்கிள் காப்ரேஷன்
அண்மை வெளியீடு11g / 2007
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைRDBMS
உரிமம்Proprietary
இணையத்தளம்http://www.oracle.com/

1977 இல் லாரி எரிசனும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஓர் மென்பொருள் விருத்திக்கான ஆலோசனை வழங்கும் ஓர் நிறுவனத்தை ஆரம்பித்தனர் (சாப்ட்வேர் டெவலப்மெண்ட் லாப் - SDL). இவ்வாய்வு கூடத்திலேயே ஆரக்கிள் மென்பொருளின் விருத்தி ஆரம்பித்தது. மத்திய புலனாய்வு முகவர்கள் என்றழைக்கப்படும் சீஐஏ (CIA) இனால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஓர் திட்டத்தின் இரகசியப் பெயராக ஆரகிள் தரப்படிருந்தது. இப்பெயரையே தமது நிறுவனத்தின் தரவுத்தளத்திற்கும் பெயரிட்டனர்.

பெரும்பாலான கணினி இயங்குதளங்கள் ஆரக்கிள் இயங்குதளத்தைப் பாவிக்க முன்வந்துள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரக்கிள்_தரவுத்தளம்&oldid=2159523" இலிருந்து மீள்விக்கப்பட்டது