ஆரக்கீரை
ஆரக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Polypodiopsida /
 Pteridopsida (disputed)
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Marsilea[1]

இனங்கள்

See text.

வேறு பெயர்கள்

Lemma Juss. ex Adans.
Spheroidea Dulac
Zaluzianskia Neck.[2]

ஆரக்கீரை (அறிவியல் பெயர்:Marsilea), (ஆங்கிலப் பெயர்: water clover) என்ற இந்த தாவரம் பன்னம் என்ற வகையில் மார்சிலெசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும். இதன் இலை நுரையீரல் போல் தோற்றம் கொண்டது.[3] இவ்வகைத் தாவரங்களில் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. C.Michael Hogan. 2010. Fern. Encyclopedia of Earth. eds. Saikat Basu and C.Cleveland. National Council for Science and the Environment. Washington DC.
  2. "Genus: Marsilea L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-10-05. Archived from the original on 2012-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-07-13.
  3. "Marsilea [[கரோலஸ் லின்னேயஸ்|L.]] Sp. Pl. 2: 1099. 1753; Gen. Pl. ed. 5, 485, 1754". Flora of North America. eFloras.org. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14. {{cite web}}: URL–wikilink conflict (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரக்கீரை&oldid=3542907" இலிருந்து மீள்விக்கப்பட்டது