ஆர்தூர் விலாதினோவிசுகி

ஆர்தூர் விலாதினோவிசுகி (ஆங்கிலம்: Artur Vladinovskij) என்பவர் ஒரு கிதார் கலைஞர் ஆவார். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசையில் வாசிப்பதில் வல்லவர். இவர் அதரகதீசு என்னும் இசைக்குழுவைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தூர்_விலாதினோவிசுகி&oldid=3763891" இலிருந்து மீள்விக்கப்பட்டது