ஆர்மீனியக் குடியரசுத் தலைவர்

ஆர்மீனியக் குடியரசுத் தலைவர் (’President of Armenia) எனும் பதவி 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆர்மீனியாவில் நாட்டின் தலைவராக இருப்பவரைக் குறிப்பதாகும்.

ஆர்மீனியக் குடியரசு குடியரசுத் தலைவர்
ஆர்மீனியக் குடியரசின் இலச்சினைகள்
தற்போது
செர்ஸ் சர்க்சியான்

9 ஏப்ரல் 2008 முதல்
வாழுமிடம்யெரெவான், ஆர்மீனியா
பதவிக் காலம்ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாறும்,
முதலாவதாக பதவியேற்றவர்லெவொன் டெர்-பெட்ரசியான்
உருவாக்கம்11 நவம்பர் 1991
இணையதளம்[1]

1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள் தொகு

ஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920) தொகு

தேசிய சபைக்கான தலைவர்கள்
  • அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)
ஆர்மீனிய கவுன்சில் தலவர்
  • அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)
நாடாளுமன்றத் தலைவர்
  • அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)

ஆர்மீனியக் குடியரசு (1991 முதல் இன்று வரை) தொகு

அதிபர்கள்
# பெயர் புகைப்படம் பதவியேற்பு பதவி விலகல் கட்சி
1 லெவொன் டெர்-பெட்ரசியான்   11 நவம்பர் 1991 3 பெப்ரவரி 1998 அனைத்து ஆர்மீனிய தேசிய முன்னணி
2 ரொபெர்ட் கொசர்யன் 4 பெப்ரவரி 1998 9 ஏப்ரல் 2008 இல்லை
3 செர்ஸ் சர்க்சியான்   9 ஏப்ரல் 2008 பதவியில் இருக்கிறார் ஆர்மீனிய குடியரசுக்கட்சி