ஆர். ஜீவரத்னம்

இந்திய அரசியல்வாதி

ஆர். ஜீவரத்தினம் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  2. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  3. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஜீவரத்னம்&oldid=3542864" இலிருந்து மீள்விக்கப்பட்டது