ஆர். டி. நேசனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆர். டி. நேசனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (RD National College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு பகுதியில் கரூர் சாலையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஆர். டி. நேசனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2019
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

இக்கல்லூரி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது.

பாடப்பிரிவுகள் தொகு

இளங்கலை தொகு

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு