ஆர். நாராயணசாமி
இந்திய அரசியல்வாதி
ஆர். நாராயணசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1]
ஆர். நாராயணசாமி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for பெரியகுளம் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1957–1962 | |
தொகுதி | பெரியகுளம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தேனி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வாழிடம்(s) | தேனி , தமிழ்நாடு |
வேலை | Political and Social Worker |
மேற்கோள்கள் தொகு
- ↑ "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.