ஆறாம் உணர்வு

ஆறாம் உணர்வு (சிக்த்சென்சு - Sixthsense) என்பது சைகை உணர் இடைமுகம் ஆகும்.[1][2][3]

இதன் மாதிரி நிகழ்படக் கருவி, கையடக்க ஒளிவீழ்ப்பி (pocket projector), மற்றும் ஒரு நடமாடும் கணித்தல் கருவி. ஒளிவீழ்ப்பி தகவல் காட்சிகளை வெவ்வேறு பொருட்களின் மேற்பரப்புகளின் மீது வீசும். நிகழ்படக் கருவின் உள்ளீடைப் பெற்று கணினி கை அசைவுகளையும், சூழலில் உள்ள பொருட்களை பகுத்தறிந்து அதற்கு ஏற்றவாறு ஊடாடும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Telepointer: Hands-Free Completely Self Contained Wearable Visual Augmented Reality without Headwear and without any Infrastructural Reliance", IEEE International Symposium on Wearable Computing (ISWC00), pp. 177, 2000, Los Alamitos, CA, USA
  2. "WUW – wear Ur world: a wearable gestural interface", Proceedings of CHI EA '09 Extended Abstracts on Human Factors in Computing Systems Pages 4111-4116, ACM New York, NY, USA
  3. IEEE Computer, Vol. 30, No. 2, February 1997, Wearable Computing: A First Step Toward Personal Imaging, pp25-32
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_உணர்வு&oldid=3768747" இலிருந்து மீள்விக்கப்பட்டது