ஆலன் சில்வெஸ்டரி

ஆலன் சில்வெஸ்டரி (மார்ச்சு 26, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் பாக் டு த பியூச்சர் திரைப்படத்தொடரிலும் பாரஸ்ட் கம்ப், தி போலார் எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவெஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.[2]

ஆலன் சில்வெஸ்டரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஆலன் அந்தோணி சில்வேஸ்ட்ரி
பிறப்புமார்ச்சு 26, 1950 (1950-03-26) (அகவை 74)
நியூயார்க் நகரம்,[1] ஐக்கிய அமெரிக்கா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விபுணவி
இசைத்துறையில்1972–இன்று வரை
இணையதளம்www.alansilvestri.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இவர் இரண்டு முறை அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் மூன்று முறை சனி விருது மற்றும் இரண்டு முறை பிரைம் டைம் எம்மி விருதுகள் வென்றுள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Meredith May, "Alan Silvestri pairs music with wine", SFGate (June 7, 2013).
  2. "Alan Silvestri". Grammy.com (in ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Clint Eastwood Honored by Berklee for Contributions to Jazz - Soundtrack.Net". Soundtrack.net.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_சில்வெஸ்டரி&oldid=3385580" இலிருந்து மீள்விக்கப்பட்டது