ஆலம் சா

சையிது வம்சத்தின் கடைசி அரசன்

அலா-உத்-தின் ஆலம் சா (Ala-ud-Din Alam Shah) ( ஆ. 1445–1451 ) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் நான்காவதும் மற்றும் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் திருக்குர்ஆனைப் படிப்பதிலேயே தனது நேரத்தைச் செலவிட்டார் .

அலா-உத்-தின் ஆலம் சா
சுல்தான்
28வது தில்லி சுல்தான்
ஆட்சி1 ஜனவரி 1445 – 19 ஏப்ரல் 1451
முன்னிருந்தவர்முகமது சா
பின்வந்தவர்பக்லுல் கான் லௌதி
முழுப்பெயர்
சுல்தான் அலா-உத்-தின் ஆலம் சா
பிறப்பு1405
இறப்புஜூலை 1478
பதாவுன்
சமயம்இசுலாம்

வாழ்க்கை தொகு

அலா உத்-தின் என்ற பெயரில் பிறந்த இவர் தனது தந்தை முகமது சாவுக்குப் பிறகு அரியணை ஏறினார். பின்னர், ஆலம் சா ("உலக ராஜா") என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். ஆலம் சா, 1448 இல் அரியணை பொறுப்பை கைவிட்டு தில்லியை விட்டு பபதாவுனுக்குச் சென்று ஓய்விலிருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லௌதி வம்சத்தை நிறுவி [1] [2] பக்லுல் கான் லௌதி 19 ஏப்ரல் 1451 அன்று லௌதி வம்சத்தின் சுல்தானானார் [3][4] [5] [6]

மேற்கோள்கள் தொகு

  1. Asher, Catherine B. (2006). India Before Europe. Cambridge University Press. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521005395.
  2. Sengupta, Sudeshna (2008). History & Civics 9. Ratna Sagar (P) Limited. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183323642.
  3. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  4. Bosworth, Clifford Edmund (1996). The New Islamic Dynasties. Columbia University Press. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231107143.
  5. EB.
  6. Jackson 2003, ப. 322.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்_சா&oldid=3835343" இலிருந்து மீள்விக்கப்பட்டது