ஆஷ்லி கோவான்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆஷ்லி கோவான் (Ashley Cowan , பிறப்பு: மே 7 1975) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2005 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்லி_கோவான்&oldid=2215231" இலிருந்து மீள்விக்கப்பட்டது