ஆ. இராமசாமி

இந்திய அரசியல்வாதி

ஆ. இராமசாமி, (A. Ramasamy) இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து 2011 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._இராமசாமி&oldid=3542342" இலிருந்து மீள்விக்கப்பட்டது