இக் (திரைப்படம்)

2021இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

இக் (Ikk) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி சாகசத் திரைப்படமாகும், ஜீவி என்ற படத்தின் எழுத்தாளர் பாபு தமிழ் என்பவரின் அறிமுக இயக்கத்தில் வெளியான, இதை தர்மராஜ் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.[1] திரைப்படத்தில் அறிமுக நடிகர் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிக்கா விக்ரமன், ஒய். ஜி. மகேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]

இக்
இயக்கம்பாபு தமிழ்
தயாரிப்புநவீன்
கதைபாபு தமிழ்
இசைகவாஸ்கர் அவினாஷ்
நடிப்புயோகேஷ்
குரு சோமசுந்தரம்
ஒளிப்பதிவுஇராதாகிருஷ்ணன்
படத்தொகுப்புமணிக்குமாரன் சங்கரா
கலையகம்தர்மராஜ் பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2021 (2021-12-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வரவேற்பு தொகு

சினிமா எக்ஸ்பிரஸின் புவனேஷ் சந்தர் 5க்கு 2 மதிப்பீட்டை அளித்து "நம்பமுடியாத கதைசொல்லியுடன் கதை எழுதுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் அது ஈர்க்கக்கூடிய படமாக மொழிபெயர்க்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இக் மட்டுமது போல ஒன்றாக மாறியிருந்தால், அது தலைப்பைப் போலவே தனித்துவமாக இருந்திருக்கும்" என எழுதினார்.[4] பிகைன்ட்வுட்ஸ் 5க்கு 2.5 மதிப்பீட்டை அளித்து, "பாபு தமிழின் தனித்துவமான கருத்தும் எழுத்தும் படத்தை பார்க்கக்கூடியதாக மாற்றுகிறது" என்று எழுதியது.[5]

சான்றுகள் தொகு

  1. "Teaser of 'Jiivi' writer Babu Tamizh's IKK". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
  2. "Gurusomasundaram and Yogesh in an experimental psychological fantasy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
  3. "First look motion poster of Babu Tamizh's 'Ikk' is out!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  4. "Ikk Movie Review: Interesting premise doesn't translate into an engaging watch". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  5. "Ikk Movie Review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்_(திரைப்படம்)&oldid=3931114" இலிருந்து மீள்விக்கப்பட்டது