இசுக்காண்டியம் அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

இசுக்காண்டியம் அசிட்டேட்டு (Scandium acetate) Sc(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி மற்றும் நீரேற்று வடிவங்களில் இசுக்காண்டியம் அசிட்டேட்டு காணப்படுகிறது. இசுக்காண்டியம் ஐதராக்சைடை நீரிய அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதைப் பெறலாம்.[1] இது நீரில் கரையக்கூடிய படிகமாகும். அதிக வெப்பநிலையில் இசுக்காண்டியம் ஆக்சைடாக சிதைகிறது.[2] மற்ற இசுக்காண்டியம் கொண்ட சேர்மங்களைத் தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம்.[3]

இசுக்காண்டியம் அசிட்டேட்டு
Scandium acetate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம்(III) அசிட்டேட்டு
இசுக்காண்டியம் எத்தனோயேட்டு
இசுக்காண்டியம்(III) எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
3804-23-7
ChemSpider 141219
EC number 223-274-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160721
  • CC(=O)O.CC(=O)O.CC(=O)O.[Sc]
பண்புகள்
C6H9O6Sc
வாய்ப்பாட்டு எடை 222.09 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. V. N. Krasil’nikov, O. I. Gyrdasova, I. V. Baklanova, L. A. Perelyaeva, E. F. Zhilina, É. G. Vovkotrub (May 2012). "Structure and luminescence properties of nanostructured solid-state solutions of Sc1–x Eu x (CH3CO2)3" (in en). Theoretical and Experimental Chemistry 48 (2): 113–117. doi:10.1007/s11237-012-9247-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-5760. http://link.springer.com/10.1007/s11237-012-9247-9. பார்த்த நாள்: 2020-02-20. 
  2. Elements, American. "Scandium Acetate". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
  3. Xin, Chengrong; Zhang, Qilong; Yang, Hui. Synthesis and Properties Study of BaTi0.95Sc0.05O3-δ Nanopowders and Ceramics. Piezoelectrics & Acoustooptics, 2013, 35(3):412-415. (in Chinese)