இடுக்கி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

இடுக்கி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

இடுக்கி மக்களவைத் தொகுதியின் வரைபடம்

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

  • 1977, சி. எம். ஸ்டீபன், இந்திய தேசிய காங்கிரசு
  • 2009, பி. டி. தாமஸ், இந்திய தேசிய காங்கிரசு [2]
  • 2014, ஜாய்ஸ் ஜார்ஜ், சுயேட்சை[3][4]

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4686 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. "2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.