இதயத்தில் நீ

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இதயத்தில் நீ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

இதயத்தில் நீ
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
நடிப்புஜெமினி கணேசன்
தேவிகா
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • ஜெமினி கணேசன்- வழக்கறிஞர் ஆனந்தனாக
  • தேவிகா ராதாவாக
  • எம். ஆர். ராதா மாரிமுத்து
  • சி லட்சுமி ராஜ்ஜியம்- கமலா
  • நாகேஷ் - அர்ச்சுணன்
  • கே. ஏ. தங்கவேலு கண்மணி, ஆனந்தன் சகோதரர்
  • எம் சரோஜா சூடாமணி
  • டிஎஸ் முத்தையா - கோபாலகிருஷ்ண முதலியாராக
  • வி.கோபாலகிருஷ்ணன்- சங்கர்/சின்ன கண்ணு
  • குமாரி ருக்மணி- ஆனந்தனின் மாற்றாந்தாய்/கண்மணியின் தாயாக
  • சட்டம்பிள்ளை கே. என். வெங்கடராமன் - சூடாமணி அப்பா
  • வி. எஸ். ராகவன்- நெல்லையப்பனாக, ராதாவின் தாத்தா

மேற்கோள்கள் தொகு

  1. Rangarajan, Malathi (6 October 2011). "Creator Invincible Poet Vaali". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200227045612/https://www.thehindu.com/features/cinema/creator-invincible/article2514677.ece. 
  2. "Idhayathil Nee 1960". Music India Online. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
  3. Rangaraj, R (23 June 2020). "Man who rocked Tamil pop, yodelling into hearts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 23 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210623100820/https://timesofindia.indiatimes.com/city/chennai/man-who-rocked-tamil-pop-yodelling-into-hearts/articleshow/76519575.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தில்_நீ&oldid=3920375" இலிருந்து மீள்விக்கப்பட்டது