இதயம் திரையரங்கம்

இதயம் திரையரங்கம் என்பது 2012 தமிழ் காதல் திரைப்படமாகும். ராம்கி ராமகிருஷ்ணன் இதனை இயக்கியுள்ளார். அசோக் ஜி லோதா தயாரித்துள்ளார் ‌.[1]

இதயம் திரையரங்கம்
இயக்கம்ராம்கி ராமகிருஷ்ணன்
தயாரிப்புதமிழ் பிலிம் கார்ப்பரேசன்
இசைமரியா மனோகர்
நடிப்புஆனந்த்
ஸ்வேதா பாண்டேகர்
காதல் சுகுமார்
கவிதா
ஒளிப்பதிவுஎன். ரவி
படத்தொகுப்புவிஜெ சாபு
கலையகம்தமிழ் சினிமா கார்ப்பரேசன்
விநியோகம்ஏன் ரிலிஸ்
வெளியீடு1 சூன் 2012 (2012-06-01)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.5 கோடிகள்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Idhayam Thiraiarangam : Movie details". Mp3tamilan.com. Archived from the original on 2013-04-19. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்_திரையரங்கம்&oldid=3792730" இலிருந்து மீள்விக்கப்பட்டது